Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU

அவசர யுகத்தில் நாம் தொலைத்த சைக்கிள் வித்தை மரபின் எச்சமாக இருக்கிறார் 'சைக்கிள் மணி'. சென்னை குரோம்பேட்டையில் வெற்றி திரையரங்கம் அருகே மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு வசிக்கும் இவர், போதிய வருமானம் இன்றி இப்போது பெயின்டிங் வேலைக்குச் செல்கிறார். அவ்வப்போது பள்ளி, கல்லூரிகளில் சென்று வித்தைகாட்டும் மணி, அன்றாடம் ஐந்து மணிக்குத் தன் திருப்திக்காக சைக்கிள் வித்தையை விடாமல் செய்கிறார்.

Subscribe http://www.youtube.com/subscription_center?add_user=vikatanwebtv
Facebook https://www.facebook.com/Vikatantv
Channel http://www.youtube.com/user/VikatanwebTV

Credits:

Text - Arul Ezhilan
Voice - Arul Ezhilan
Camera -Senthil
Cut - Rajesh kannan
Creative Support -Saraa, Rajasekaran, Karthikeyan,and Dhanya Raju .

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV